கொசு மாமாவும் பாயசமும் புத்தகம் (Kosumamavum Payasamum Book)




"இந்தப் புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன."

அத்ரிபான்சுகோல்- "தன் நண்பன் வீட்டில் ஒரு இனிப்பைச் சுவைத்த சிறுவன், அதன் பெயரை மறந்துவிடுகிறான்! அந்தப் பெயரை அவன் எப்படிக் கண்டுபிடித்துத் தன் அம்மாவிடம் செய்து தரக் கேட்டான் என்பதே முதல் கதை.

கொசு மாமாவும் பாயசமும்- அரிசி கேட்டுச் செல்லும் ஒரு கொசு, நெற்கதிர் முதல் விவசாயி வரை ஒவ்வொருவரிடமும் மேற்கொள்ளும் பயணம் 'நாக்குப்பிறழ்வு' (Tongue Twister) வரிகளோடு விவரிக்கப்படுகிறது. அரிசி நம்மிடம் எப்படி வருகிறது என்பதைச் சிறுவர்களுக்கு அழகாகச் சொல்லும் இனிய கதைப் பயணம் இது!"

Story in Tamil.

Comments